ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதின
AFP
முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழந்து 126 ரன்கள் எடுத்தது
ஆப்கானிஸ்தான் வீரர் சசாய் அவுட் ஆகும் காட்சி
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பாக்.வீரர் ஹரிஸ்
130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது
பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 9 விக்கெட் இழந்து 131 ரன்கள் எடுத்தது
ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது
இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பையின் இறுதிப்போட்டிக்குள் பாகிஸ்தான் நுழைந்தது
போட்டியில் தோல்வியடைந்ததால் சோகத்தில் ஆழ்ந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள்