ஆசிய கோப்பையின் இறுதி போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் மோதின
AFP
முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில் 6 விக்கெட் இழந்து 170 ரன்கள் சேர்த்தது
சிறப்பாக ஆடிய இலங்கை வீரர் ராஜபக்சா 71 ரன்கள் குவித்தார்
கேட்ச் பிடிக்க முயற்சித்தபோது ஒருவர் மீது ஒருவர் மோதிய பாக்.வீரர்கள் ஷதாப் கான் - ஆசிப் அலி
ராஜபக்சாவின் கேட்ச்சை தவறவிட்ட பாகிஸ்தான் வீரர்கள்
171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது
ஆனால், பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது
இதன் மூலம் பாகிஸ்தானை 23 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றிபெற்றது
இதன் மூலம் ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை இலங்கை வென்றது