ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் மோதின
இதில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றிபெற்றது
இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை டி20 தொடரை கைப்பற்றி இலங்கை சாம்பியன் பட்டம் வென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் இலங்கை வீரர்கள்
இலங்கை அணி 6-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தல்
இறுதிபோட்டியில் சிறப்பாக ஆடிய இலங்கை வீரர் பனுகா ராஜபக்சா ஆட்டநாயகன் விருது பெற்றார்
இலங்கை வீரர் ஹசரங்கா தொடர்நாயகன் விருதை தட்டி சென்றார்
ஆசிய கோப்பையுடன் இலங்கை கேப்டன் தசன் சனகா
ஆசிய கோப்பை வென்ற மகிழ்ச்சியில் இலங்கை வீரர்கள்