நடிகை நிகிலா விமலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

@nikhilavimalofficial

நடிகை நிகிலா விமல், மலையாளம். தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்

@nikhilavimalofficial

இவர் நடிப்பில் வெளியான 'குருவாயூர் அம்பலநடையில்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

@nikhilavimalofficial

சசிகுமார் நடிப்பில் 2016-ல் வெளியான ‘வெற்றிவேல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்

@nikhilavimalofficial

சமீபத்தில் வெளிவந்த ‘வாழை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

@nikhilavimalofficial

நடிகை நிகிலா விமலின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளது.

@nikhilavimalofficial
@nikhilavimalofficial
@nikhilavimalofficial
@nikhilavimalofficial
@nikhilavimalofficial