தித்திக்கும் தீபாவளி பண்டிகை அக்.24-ம் தேதி கொண்டாடப்படுகிறது
தீமை அழிந்து நன்மை பிறந்த நாள் தீபாவளி
இந்து மத புராணங்களின் படி நரகாசுரனை கடவுள் கிருஷ்ணர் அழிக்கிறார்
நரகாசுரன் வீழ்த்தும் தீமை அகன்று நன்மை பிறக்கும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
தீபாவளியன்று மக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடுவர்
வீடுகளில் இரவு அகல்விளக்கு ஏற்றி மக்கள் தீபாவளியை கொண்டாடுவர்.
தீபாவளிக்கு தயாராகும் அகல்விளக்குகள்...!
தீபாவளிக்கு அகல்விளக்கு தயாரிக்கும் காட்சி...!
அகல்விளக்கு செய்யும் காட்சி...!
தீபாவளி கொண்டாட்டத்திற்கு விற்பனைக்கு வரும் வண்ணமய அகல்விளக்குகள்
தீபாவளிக்கு அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்...!
தீபாவளியையொட்டி விற்பனைக்கு தயார் நிலையில் அகல்விளக்குகள்
விற்பனைக்கு தயார் நிலையில் உள்ள அகல்விளக்குகள்
பல்வேறு வண்ண வடிவங்களில் அகல் விளக்குகள்
தீபாவளியையொட்டி பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்...!
தீபாவளியையொட்டி வண்ண விளக்குகள் விற்பனை மும்முரம்
தீபாவளியையொட்டி வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கடை
தீபாவளிக்கு தயாராகும் அகல் விளக்குகள்
விற்பனைக்கு வைக்கபட்டுள்ள வண்ண விளக்குகளை பார்வையிடும் வாடிக்கையாளர்