ஆறாம் படைவீடான பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சி
திருப்பரங்குன்றத்தில் சூரனை வதம் செய்த சுப்ரமணிய சுவாமிக்கு நடந்த தீபா ஆராதனை
திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விண்ணதிர்ந்த 'அரோகரா' கோஷத்துடன் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சி
திருச்செந்தூரில் விண்ணதிர்ந்த 'அரோகரா' கோஷத்துடன் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த சுவாமி ஜெயந்திநாதர்
சுவாமிமலை சாமிநாத சாமி கோவிலில் நடந்த கந்தசஷ்டி விழா
பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் நிறைவாக நடந்த திருக்கல்யாணம்