வியாசர்பாடி ஸ்டீபன்சன் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்
சென்னை பட்டாளம் ஆஞ்சநேயர் கோவில் அருகே தேங்கி நிற்கும் தண்ணீர்
ஆவடி போலீஸ் நிலையத்தை சூழ்ந்த மழை நீர்
ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழை நீர்
அண்ணனூர் ஜோதி நகர் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரில் மோட்டார் சைக்கிளை தள்ளிக் செல்லும் வாலிபர்
ஆவடி வசந்தம் நகர் மெயின் சாலையில் தேங்கியுள்ள மழை நீர்
சென்னை ஜமாலியாவில் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரில் செல்லும் வாகனங்கள்