மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திரபட்னாவிசின் மனைவி அம்ருதா
Instagram: amruta.fadnavis
அம்ருதா பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் கணக்கு வைத்துள்ளார்.
அம்ருதாவின் பேஸ்புக் பக்கத்தில் சிலர் கடந்த 2 ஆண்டுகளாக அவதூறு கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர்
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்
விசாரணையில் ஸ்மிருதி பன்சால் என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்
ஸ்மிருதி போலி பேஸ்புக் கணக்குகளை உருவாக்கி அம்ருதா குறித்து அவதூறு பரப்பியுள்ளார்
கைது செய்யப்பட்ட ஸ்மிருதி 53 போலி பேஸ்புக் கணக்குகளை உருவாக்கியுள்ளார்.
13 போலி மெயில் கணக்குகளை உருவாக்கி அம்ருதா குறித்து ஸ்மிருதி அவதூறு பரப்பியுள்ளார்
இதையடுத்து ஸ்ருமிதியை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்