தி லெஜண்ட் தமிழ் படத்தில் நாயகியாக நடிக்க ரூ.20 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
Instagram@urvashirautela
ஊர்வசி ரவுத்தாலாவுக்கு ரூ.20 கோடி வழங்கப்பட்டது உண்மையா? என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
Instagram@urvashirautela
ஊர்வசி ரவுத்தாலா தரப்பில் மறுத்துள்ளனர்.
Instagram@urvashirautela
ரூ.20 கோடி ஊர்வசி ரவுத்தாலா வாங்கவில்லை என்றும், ஒரு அறிமுக நடிகைக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்குமோ அதை விட அதிகமாக பெற்று இருக்கிறார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.