தனவரவு திருப்திகரமாக இருக்கும். கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெறுவீர்கள். சகோதர உறவு மேம்படும். வழக்குகள் சாதகமாகும். சுபகாரியங்கள் நடத்தும் வாய்ப்பு உருவாகும்.
கடன்சுமை குறையும். பூமி விற்பனையால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் பதவிகள் வந்துசேரும். வீடு, இடம் வாங்கும் யோகம் வாய்க்கும்.
பொருளாதாரம் திருப்தி தரும். இடமாற்றம், வீடு மாற்றம் திருப்தி அளிக்கும்.சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
அரசு வேலை கிடைக்க வாய்ப்புண்டு. பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். கணவன் - மனைவிக்குள் அன்பும், ஆதரவும் கூடும். பணிபுரியும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
செல்வ நிலை உயரும்.புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் - மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.
நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். உடல்நலம் சீராகும். திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும்.
பயணங்களால் பலன் உண்டு.வெளிநாட்டில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரலாம். வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி வழிபாட்டால் விருப்பங்கள் நிறைவேறும்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் ஏற்படலாம். பொதுவாழ்வில் புதிய பதவி கிடைக்கும். வியாழக்கிழமை கலை வாணியை வழிபடுவதன் மூலம் வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும்.
எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பதவிகளும், பொறுப்புகளும் கிடைக்கலாம். பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வுடன் கூடிய மாறுதல்கள் வரலாம்.
உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். சுயதொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டில் பணிபுரிய அழைப்புகள் வரலாம். பணிபுரியும் பெண்களுக்கு, புதிய இடத்தில் இருந்து வேலைவாய்ப்புகள் வரலாம்.
உத்தியோக மாற்றம் பற்றி சிந்தித்தவர்களுக்கு, நல்ல தகவல் கிடைக்கும். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடிவரும்.