ராஷி கன்னாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி உள்ளன.
raashi khanna instagram
ராஷி கண்ணா எப்போதும் எளிமையாகவே காணப்படுவார். கவர்ச்சி புகைப்படங்களைப் பகிர்வது மிகவும் அரிது.
இந்தி திரையுலகின் மூலம் தனது பயணத்தை தொடங்கிய நடிகை ராஷி கண்ணா, பிறகு தெலுங்கில் மனம் படத்தின் மூலம் தென்னிந்தியா சினிமாவில் அறிமுகமானார்.
raashi khanna instagram
இமைக்கா நொடிகள், ஜெயம்ரவி ஜோடியாக அடங்க மறு, விஷாலுடன் அயோக்யா, விஜய்சேதுபதியுடன் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 படங்களில் நடித்து உள்ளார்.
raashi khanna instagram
raashi khanna instagram
raashi khanna instagram
raashi khanna instagram