நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 2 அடுக்குமாடி கட்டிடம் நேற்று வெடிவைத்து தகர்ப்பு
ஏப்பக்ஸ் என்ற கட்டிடத்தில் 32 தளங்களும், சியான் என்ற கட்டிடத்தில் 29 தளங்களும் இருந்தன
இரு கட்டிடங்களையும் தகர்க்க 3 ஆயிரத்து 700 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது.
கட்டிட இடிப்பையொட்டி சுற்றுப்புற கட்டிடங்களில் வசித்த சுமார் 5 ஆயிரம் பேர் அப்புறப்படுத்தப்பட்டனர்
பிற்பகல் 2.30 மணிக்கு கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன.
10 வினாடிகளில் கட்டிடங்கள் முற்றிலும் தரைமட்டமாயின
தகர்க்கப்பட்ட இரட்டை கோபுரத்தின் இடிபாடுகளை பார்வையிடும் மக்கள்