வட இந்தியாவில் விமர்சையாக கொண்டாடப்படும் இந்து மத பண்டிகை சாத் பூஜை

பீகார், உ.பி., மேற்குவங்காளம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது
இந்து மத அடிப்பையில் சூரிய கடவுளை வழிபடும் நிகழ்வாக சாத் பூஜை கொண்டாடப்படுகிறது
சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் பண்டிகையாக சாத் பூஜை நடைபெறுகிறது
சாத் பூஜை மொத்தம் 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இந்த நிகழ்வின் போது மக்கள் விரதம் இருக்கும் பழக்கமும் கொண்டுள்ளனர்.
சாத் பூஜையின் 4-ம் நாளில் அதிகாலை கடல், நதிக்கரை, நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடுவர்
அதிகாலையில் நீரில் நின்றவாறு மக்கள் சூரியனை வழிபாடுவர்.
வழிபாட்டிற்கு பின் மக்கள் தங்கள் விரதத்தை முறித்துக்கொள்வர்.
சாத் பூஜை குடும்பத்திற்கு மகிழ்ச்சியை கொண்டு வரும் என்பது இந்து மதத்தினரின் நம்பிக்கை
தீபாவளிக்கு பின்னர் 6 நாட்கள் கழித்து சாத் பூஜை பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சாத் பூஜையையொட்டி நீர்நிலையில் சூரிய கடவுளை பெண்கள் வழிபடும் காட்சி
தாஜ்மகால் அருகே நடைபெற்ற சாத் பூஜை
நீர்நிலையில் பெண்கள் சாத் பூஜை செய்யும் காட்சி
சாத் பூஜையில் பங்கேற்றுள்ள மக்கள்