குளிர்காலத்தில் அழகு, ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் 10 பழங்கள்!
credit: freepik
ஆரஞ்சுப் பழம்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும், கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
credit: freepik
மாதுளம் பழம்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும், பல் ஆரோக்கியத்தை பலப்படுத்தும், இரும்புச்சத்து அளவை அதிகரிக்க துணை புரியும்.
credit: freepik
நெல்லிக்காய்: செரிமானத்தை மேம்படுத்தும், அழற்சியைக் கட்டுப்படுத்தும், இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
credit: freepik
பப்பாளி பழம்: சருமத்தை பொலிவாக்கும், மூளை நலனை பேணும், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவிடும்.
credit: freepik
பேரிக்காய்: இதய ஆரோக்கியம் காக்கும், சரும ஆரோக்கியத்தை பேணும், செரிமான நலனை மேம்படுத்தும்.
credit: freepik
கொய்யாப்பழம்: ஆரோக்கியமான செரிமானத்தை உறுதிப்படுத்தும், நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்க உதவிடும், உடல் எடையை சீராக பேண வைக்கும், பாக்டீரியா எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும்.
credit: freepik
ஆப்பிள்: அழற்சியை கட்டுப்படுத்த உதவும், ஆன்டி-ஆக்சிடென்ட் நிறைந்தது, இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றது, நாள்பட்ட நோய்களை நிர்வகிக்க உதவும்.
credit: freepik
ஸ்ட்ராபெர்ரி: நுண்ணுயிர் கிருமி வளர்ச்சியை தடுக்கும், ரத்த சர்க்கரை அளவை குறைக்கும், எடை மேலாண்மைக்கு உதவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
credit: freepik
கிவி பழம்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், செல்களை பாதுகாக்கும், ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவும்.
credit: freepik
சீத்தாப்பழம்: செரிமானத்தை துரிதப்படுத்தும், இதய ரத்தக்குழாய் ஆரோக்கியத்துக்கு பலம் சேர்க்கும், அழற்சி எதிர்ப்பு நன்மைகளை வழங்கும், சுவாச ஆரோக்கியத்திற்கு வித்திடும்.