16வது ஐபிஎல் சீசன் - கோலாகல தொடக்கம்...!
16வது ஐபிஎல் சீசம் அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது.
நேற்றைய முதல் லீக் ஆட்டத்தில் சென்னை-குஜராத் அணிகள் மோதின.
நேற்றைய தொடக்க நாளை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பாலிவுட் பாடகர் அரிஜித் சிங் பாடலுடன் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின.
இதில் நடிகை தமன்னாவின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மேலும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடன நிகழ்ச்சியும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.
நடிகை தமன்னாவின் நடன நிகழ்ச்சி
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடன நிகழ்ச்சியும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.