ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் புத்தாண்டு கொண்டாட்டம்
புத்தாண்டு பிறப்பையொட்டி சென்னை மெரினா காந்தி சிலை முன்பு பொதுமக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.
புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
மும்பையில் பொதுமக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் நடன விருந்து நடந்தது.
புத்தாண்டு பிறப்பையொட்டி ஆர்.எஸ்.புரத்தில் பெண்கள் கைகளில் தீபம் ஏந்தி சென்றனர்.
மும்பையில் பொதுமக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.
புத்தாண்டு பிறப்பையொட்டி பாளையங்கோட்டை தூய சவேரியார் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
புத்தாண்டு பிறப்பையொட்டி சென்னை மெரினா காந்தி சிலை முன்பு பொதுமக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.