காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் காணப்படுகிறது.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ரத்த கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.
உடலின் ஆற்றல் மட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்க முக்கிய பங்காற்றுகிறது.
பச்சையாக உண்ணக்கூடிய ஒருசில காய்கறிகள்.