இரவு உணவைத் தவிர்ப்பதால் ஏற்படும் 5 பக்க விளைவுகள்..!
மனநலப் பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கும்.
செரிமான பிரச்சினையை உண்டாக்கும்.
தீவிர பசி உணர்வு ஏற்படக்கூடும்.
தூக்க சுழற்சியில் பிரச்சினை ஏற்படும்.
உடலில் ஆற்றல் அளவு குறைய வழிவகுக்கும்.