காலையில் வெறும் வயிற்றில் சப்ஜா தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் 8 நன்மைகள்.!
சப்ஜா தண்ணீரில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கலாம்.
சப்ஜா தண்ணீரில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
இதில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி சரும ஆரோக்கியத்தை பேணலாம்.
சப்ஜா தண்ணீரில் உள்ள நச்சு நீக்கும் தன்மை நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்த உதவுகிறது.
நாள் முழுவதும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க சப்ஜா தண்ணீர் சிறந்த தேர்வாகும்.
ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க விரும்புபவர்களுக்கு சப்ஜா தண்ணிர் முக்கியமானது.
சப்ஜா விதைகளில் உள்ள அதிக நார்ச்சத்து ஆரோக்கியமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது.
சப்ஜா தண்ணிர் ஆரோக்கியமான எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.