கோவில் கட்டிய தமிழக ரசிகர் நடிகை ஹனி ரோஸ் பெருமிதம்
Instagram honeyroseinsta
நடிகை ஹனி ரோஸ் தமிழ் திரையுலகில் முதல் கனவே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
Instagram honeyroseinsta
தொடர்ந்து அவர் தமிழில் சிங்கம் புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
Instagram honeyroseinsta
மலையாள பட உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
Instagram honeyroseinsta
Instagram honeyroseinsta
Instagram honeyroseinsta
Instagram honeyroseinsta
Instagram honeyroseinsta
Instagram honeyroseinsta
எனக்கு ரசிகர் ஒருவர் கோவில் கட்டி உள்ளார். எனது பிறந்த நாளில் அங்கு பாயாசம் வழங்குகின்றனர் என ஹனி ரோஸ் கூறி உள்ளார்.
Instagram honeyroseinsta