சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணியின் புகைப்பட தொகுப்பு:
பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிர்தி மந்தனா வெற்றிக்கோப்பையை வாங்கிய காட்சி.
@mandhana_smriti
வெற்றிக்கோப்பையுடன் பெங்களூரு அணியின் வீராங்கனைகளின் மகிழ்ச்சியான தருணம்.
@mandhana_smriti
உச்சகட்ட மகிழ்ச்சியில் வெற்றிக்கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பெங்களூரு அணியின் வீராங்கனைகள்.
@mandhana_smriti
ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கனவை நினைவாக்கிய ஸ்மிர்தி மந்தனா
வெற்றிக்கோப்பையுடன் நடனம் ஆடி மகிழ்ந்த தருணம்.
@mandhana_smriti
மைதானத்தில் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்ட வீராங்கனைகள்.