தினமும் ஒரு ஸ்பூன் தேன்...இதனால் கிடைக்கும் நன்மைகள்..!

இது உடல் சோர்வைப் போக்கி சுறுசுறுப்பாக மாற்றும் தன்மைகொண்டது.
தேனில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் தொண்டை மற்றும் சுவாசப் பாதையில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களை அழிக்கும் திறன் வாய்ந்தது.
தூக்கத்தை மேம்படுத்துவதில் தேன் முக்கிய பங்காற்றுகிறது.
தேனில் அதிக அளவு குளுக்கோஸ் மற்றும் பரக்டோஸ் நிறைந்துள்ளது. இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும்.
தேன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் தன்மை வாய்ந்தது.
தேனில் பாலிபோனிக் என்னும் ஆன்டி -ஆக்சிடண்ட் அதிக அளவில் காணப்படுகிறது. இது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
தேன் கெட்ட கொழுப்பைக் கரைத்து, ஆரோக்கியமான எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
குமட்டல், வாந்தி, மற்றும் தலைவலி போன்ற பிரச்சினைகளுக்கு தேன் சிறந்த தீர்வாகும்.