நடிகர் கவுதம் கார்த்திக்- நடிகை மஞ்சிமா திருமணம்
Instagram: gauthamramkarthik
தமிழில் ‘கடல்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் கவுதம் கார்த்திக்.
Instagram: gauthamramkarthik
அச்சம் என்பது மடமையடா, துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர். உள்ளிட்ட படங்களிலும் மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.
Instagram: manjimamohan
கவுதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும், ‘தேவராட்டம்' படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.
Instagram: gauthamramkarthik
கவுதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில் நேற்று நடந்தது.
Instagram: gauthamramkarthik
சினிமா நட்சத்திரங்கள் பலர் நேரில் மணமக்களை வாழ்த்தினார்கள்.
Instagram: gauthamramkarthik