புடவையில் ரசிகர்களை மயக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

@aishu__

மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா, பின்னர் தமிழ் சினிமாவிலும் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளார்.

@aishu__

விஷால் நடிப்பில் வெளியயான ஆக்சன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

@aishu__

'ஜெகமே தந்திரம்' படத்தில் தனுசுடன் நடித்திருந்தார், மேலும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெரும் வரவேப்பை பெற்றார்.

@aishu__

கிங் ஆப் கொத்தா, பொன் ஒன்று கண்டேன், கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்

@aishu__

தற்போது கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைப்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

@aishu__

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா, தனது புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

@aishu__
@aishu__
@aishu__
@aishu__