@aishwaryaarjun
@aishwaryaarjun

நடிகை ஐஸ்வர்யா - உமாபதி திருமண கிளிக்ஸ்..!

Published on
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா.
@aishwaryaarjun
குணசித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி.
@aishwaryaarjun
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
@aishwaryaarjun
இந்நிலையில் ஐஸ்வர்யா - உமாபதி தம்பதிக்கு நேற்று ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடைபெற்றது.
@aishwaryaarjun

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com