பாலிவுட்னா சும்மாவா..நடிகை ஆலியா பட்டின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
@aliaabhatt
பாலிவுட் உலகின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஆலியா பட்.
@aliaabhatt
இவர் 2012-ல் 'ஸ்டூடண்ட் ஆப் தி இயர்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
@aliaabhatt
இவர் இந்தி நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
@aliaabhatt
பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஆலியா பட் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக உள்ளார்.
@aliaabhatt
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.
@aliaabhatt
@aliaabhatt
@aliaabhatt
@aliaabhatt