வளைகாப்பு புகைப்படங்களை பகிர்ந்த நடிகை அமலா பால்..!
@amalapaul
தலைவா, வேலையில்லா பட்டதாரி, போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலா பால்.
@amalapaul
ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
@amalapaul
தற்போது கேரளாவில் குடும்பத்தினர் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடைபெற்றது.
@amalapaul