நடிகை அமலாபாலுக்கு ஆண் குழந்தை..பெயர் என்ன தெரியுமா?
@amalapaul
தமிழ் சினிமாவில் 'வீரசேகரன்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால்.
@amalapaul
இவர் தனது நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை கடந்த வருடம் நவம்பர் 3-ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
@amalapaul
கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார்.
@amalapaul
இந்நிலையில் கடந்த 11-ம் தேதி இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
@amalapaul
இயற்கை மீது அதீத ஆர்வம் கொண்டவரான அமலா பால் அவர் குழந்தைக்கு 'இலை' என பெயர் சூட்டியுள்ளார்.
@amalapaul