இன்று பிறந்தநாள் காணும் நடிகை அஞ்சலி..!
@yours_anjali
தமிழில் 2007-ல் வெளியான 'கற்றது தமிழ்' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.
@yours_anjali
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.
@yours_anjali
தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
@yours_anjali
@yours_anjali
@yours_anjali
@yours_anjali