லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை அஞ்சலி..!
@yours_anjali
தமிழில் 2007-ல் வெளியான 'கற்றது தமிழ்' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.
@yours_anjali
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.
@yours_anjali
தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
@yours_anjali
அவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@yours_anjali
அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை மகிழ்விக்கும் நிலையில் அமைந்துள்ளன.
@yours_anjali
@yours_anjali