@anupamaparameswaran96
photo-story
நடிகை அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' என்ற மெகா ஹிட் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அனுபமா பரமேஸ்வரன்.
@anupamaparameswaran96
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தெலுங்கில் வெளியான 'டில்லு ஸ்கொயர்' திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரை உலகில் தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

