நடிகை அபர்ணா பாலமுரளியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

@aparna.balamurali

மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி, தமிழில் 2017-ம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

@aparna.balamurali

தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்

@aparna.balamurali

இந்த திரைப்படத்தில் அவரின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோடு, அதனை அங்கீகரிக்கும் விதமாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் தட்டிச் சென்றார்.

@aparna.balamurali

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

@aparna.balamurali

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

@aparna.balamurali
@aparna.balamurali
@aparna.balamurali
@aparna.balamurali
@aparna.balamurali