நடிகை அபர்ணதியின் அழகிய புகைப்படங்கள்!
@abarnathi_6ya
சின்னத்திரையில் `எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை அபர்ணதி.
@abarnathi_6ya
இவர் `தேன்', `ஜெயில்' போன்ற படங்களின் நடித்து பிரபலமாகியுள்ளார்.
@abarnathi_6ya
சமீபத்தில் இவர் நடித்த `இறுகப்பற்று' படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
@abarnathi_6ya
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
@abarnathi_6ya
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அழகிய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@abarnathi_6ya
@abarnathi_6ya