கருப்பு உடையில் கலக்கும் நடிகை பூமிகா!

@bhumika_chawla_t

தமிழில் 2001-ல் விஜய் நடித்த பத்ரி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூமிகா.

@bhumika_chawla_t

பின்னர், சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இந்த படம் மூலம் பல ரசிகர்களை தன்வசப்படுத்திக் கொண்டார்.

@bhumika_chawla_t

சில காலமாக கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

@bhumika_chawla_t

சமீபத்தில் வெளியான பிரதர் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் அக்காவாக நடித்திருந்தார்

@bhumika_chawla_t

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்

@bhumika_chawla_t
@bhumika_chawla_t
@bhumika_chawla_t
@bhumika_chawla_t
@bhumika_chawla_t