நடிகை தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@dharshagupta
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா.
@dharshagupta
இவரின் முதல் படமான 'ஓ மை கோஸ்ட்' ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடருகிறார்கள்.
தர்ஷா அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Explore