இளசுகளின் இதயம் கவர்ந்த நடிகை திவ்யா பாரதியின் லேட்டஸ்ட் கிளிக்..!
@divyabharathioffl
தமிழில் ‘பேச்சுலர்' படத்தில் நடித்து பிரபலமானவர் திவ்யபாரதி.
@divyabharathioffl
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டும் வருகிறார்.
@divyabharathioffl
சமீபத்தில் கருப்பு நிற உடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
@divyabharathioffl
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் நிலையில் அமைந்துள்ளன.
@divyabharathioffl
திவ்யபாரதிக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
@divyabharathioffl
@divyabharathioffl
@divyabharathioffl