லேசான கவர்ச்சியில் இறங்கிய நடிகை கவுரி கிஷன்..!

@gourigkofficia
தென்னிந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க இளம் நடிகைகளில் ஒருவர் கவுரி கிஷன்.
இவர் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் காதல் திரைப்படமாக வெளியான '96 திரைப்படத்தில் இளம் வயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர்.
தொடர்ந்து ‘மாஸ்டர்', ‘கர்ணன்', ‘அடியே', ‘ஹாட் ஸ்பாட்', ‘போட்' என பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது லேசான கவர்ச்சி காட்டும் புகைப்படங்களைத் தொடர்ந்து வெளியிட்டு கவனம் ஈர்த்து வருகிறார்.
Explore