தமிழில் தனுஷ் ஜோடியாக ‘மாப்பிள்ளை’ படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்த ஹன்சிகாஹன்சிகா மோத்வானி பிறந்தநாள் இன்று...!

Instagram: ihansika
ஹன்சிகாவின் 50-வது படமான மஹா சமீபத்தில் வெளியானது. தற்போது தமிழ், தெலுங்கில் 7 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.
Instagram: ihansika
இந்த நிலையில் ஹன்சிகா திருமணத்துக்கு தயாராகி வருவதாக இணையதளத்தில் தகவல் பரவி உள்ளது.
Instagram: ihansika
தென் இந்திய அரசியல்வாதியின் மகனை ஹன்சிகா திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், மணமகன் தொழில் அதிபராக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
Instagram: ihansika
நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் திருமண தகவலை ஹன்சிகா தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.
Instagram: ihansika
ஹன்சிகா ஏற்கனவே நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்ய இருந்த நிலையில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர்.
Instagram: ihansika