காதலனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா...!!!
Instagram : ileana_official
தமிழில் நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்துள்ள இலியானா, தெலுங்கு, இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கிறார்.
Instagram : ileana_official
இவர் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.
Instagram : ileana_official
அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
Instagram : ileana_official
குழந்தைக்கு தந்தை யார் என்ற விவரத்தை வெளியிடவில்லை.
Instagram : ileana_official
கர்ப்பிணியான இலியானாவுக்கு வலைதளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Instagram : ileana_official
தொடர்ந்து வயிறு பெரிதாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
Instagram : ileana_official
சமீபத்தில் அடையாளம் காணமுடியாத வகையில் காதலனுடன் இருக்கும் மங்கலான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இலியானா பகிர்ந்தார்.
Instagram : ileana_official
இருப்பினும் தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் காதலனின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
Instagram : ileana_official