நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
@janhvikapoor
ஜான்வி கபூர் 'தடக்' என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார்.
@janhvikapoor
தற்போது தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் 'தேவாரா' என்ற படத்தில் நடித்துள்ளார்.
@janhvikapoor
இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமா துறையில் கால் பதித்துள்ளார்.
@janhvikapoor
இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை அவரது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.
@janhvikapoor
அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் நிலையில் அமைந்துள்ளது.
@janhvikapoor
@janhvikapoor
@janhvikapoor
@janhvikapoor