நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கிளிக்...!
@kajalaggarwalofficial
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் காஜல் அகர்வால்.
@kajalaggarwalofficial
இவர் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
@kajalaggarwalofficial
திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
@kajalaggarwalofficial
தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
@kajalaggarwalofficial
அவர் அடிக்கடி அவரது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.
@kajalaggarwalofficial
அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.
@kajalaggarwalofficial