நடிகை காஷ்மீராவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@kashmiraofficial

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஷ்மீரா பர்தேஷி.

@kashmiraofficial

இவர் தமிழில் 'வரலாறு முக்கியம்', சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

@kashmiraofficial

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

@kashmiraofficial

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

@kashmiraofficial
@kashmiraofficial
@kashmiraofficial
@kashmiraofficial
@kashmiraofficial