நடிகை கயல் ஆனந்தியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@officialkayalanandhi

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஆனந்தி.

@officialkayalanandhi

வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான 'பொறியாளன்' என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

@officialkayalanandhi

தொடர்ந்து கயல், பரியேறும் பெருமாள், திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றவர்.

@officialkayalanandhi

இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.

@officialkayalanandhi
@officialkayalanandhi
@officialkayalanandhi
@officialkayalanandhi
@officialkayalanandhi
@officialkayalanandhi