நடிகை கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@kiaraaliaadvani

பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி.

@kiaraaliaadvani

இவர் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'புக்லி' என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

@kiaraaliaadvani

மேலும் எம்.எஸ். தோனி, பரத் எனும் நான் உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.

@kiaraaliaadvani

இவர் அடிக்கடி புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.

@kiaraaliaadvani

இவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கண்கவர் காட்சியாக அமைந்துள்ளது.

@kiaraaliaadvani
@kiaraaliaadvani
@kiaraaliaadvani
@kiaraaliaadvani
@kiaraaliaadvani