@madonnasebastianofficial
@madonnasebastianofficial

கவர்ச்சியில் கலக்கும் நடிகை மடோனா செபஸ்டியன்..!

Published on
'பிரேமம்' படம் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானவர் மடோனா செபஸ்டியன்.
@madonnasebastianofficial
இவர் லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து பிரபலமாகியுள்ளார்.
@madonnasebastianofficial
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
@madonnasebastianofficial
தற்போது இவர் போட்டோஷூட்டில் ஆர்வம் காட்டி வருகிறார்.
@madonnasebastianofficial
இந்நிலையில் அவர் கவர்ச்சி உடையில் எடுத்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
@madonnasebastianofficial
அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்க்கும் நிலையில் அமைந்துள்ளது.
@madonnasebastianofficial
@madonnasebastianofficial
@madonnasebastianofficial
https://media.assettype.com/dailythanthi/h-upload/2024/09/02/8867959-snapinstaappvideoan8bwehdimyp9ldlit79vyurfumkwacbeyjyw45ggovntw0dxrsphixsujjzxuvmoiqwgbpgksne7ph-fpmis1.mp4

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com