@meenakshichaudhary006
photo-story
நடிகை மீனாட்சி சவுத்ரியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனியின் 'கொலை' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இவர்.
@meenakshichaudhary006
தொடர்ந்து சிங்கப்பூர் சலூன், தி கோட், லக்கி பாஸ்கர் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
நீச்சல் மற்றும் பேட்மிட்டன் வீராங்கனையான இவர், பல் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டத்தை முடித்திருக்கிறார்.
சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டும் இவர், தனது புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

