'அன்பே ஆருயிரே' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மீரா சோப்ரா.
credit:instagram@meerachopra
40 வயதான அவர், தொழிலதிபர் ரக்ஷித் கெஜ்ரிவாலை திருமணம் செய்து கொண்டார்.
credit:instagram@meerachopra
இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது.
credit:instagram@meerachopra
திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.