புடவையில் ஜொலிக்கும் நடிகை மேகா ஆகாஷ்!

@meghaakash

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2019-ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மேகா ஆகாஷ்.

@meghaakash

தொடர்ந்து, தனுஷுடன் என்னை நோக்கி பாயும் தோட்டா, சிம்புவுக்கு ஜோடியாக வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் நடித்து பிரபலமானார்.

@meghaakash

கடைசியாக இவரது நடிப்பில், சபாநாயகன், வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

@meghaakash

சமீபத்தில் மேகா ஆகாஷ் நடிகர் சாய் விஷ்ணு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

@meghaakash

சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

@meghaakash
@meghaakash
@meghaakash
@meghaakash
@meghaakash