நடிகை மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

@mrunalthakur
இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மிருணாள் தாகூர்
@mrunalthakur
சின்னத்திரை நடிகையாக தனது சினிமா பயணத்தை தொடங்கி, இன்று வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக ஜொலித்து வருகிறார்.
@mrunalthakur
துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சீதா ராமம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
@mrunalthakur
தொடர்ந்து ஹாய் நானா, லஸ்ட் ஸ்டோரீஸ், தி பேமிலி ஸ்டார், ஜெர்சி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
@mrunalthakur
திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் இவர், அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@mrunalthakur
@mrunalthakur
@mrunalthakur
@mrunalthakur
@mrunalthakur