நடிகை மிர்னா மேனனின் லேட்டஸ்ட் கிளிக்..!
@mirnaaofficial
ஜெயிலர் படத்தில் ரஜினி மருமகளாக நடித்தவர் மிர்னா மேனன்.
@mirnaaofficial
'பட்டதாரி' எனும் படத்தின் மூலம் 2016ல் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
@mirnaaofficial
தற்போது தமிழ், மலையாளம் என பல படங்களில் நடித்து பிசியாக இருக்கிறார்.
@mirnaaofficial
இவர் அவ்வப்போது போட்டோ ஷூட்கள் நடத்தி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.
@mirnaaofficial
இவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
@mirnaaofficial
@mirnaaofficial